சுற்றுலாவில் ராஷ்மிகா மந்தனா..எங்கு தெரியுமா?

@rashmika_mandanna
தமிழில் கார்த்தியின் சுல்தான் படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.
இவர் தெலுங்கு,தமிழ், இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த 'புஷ்பா 2" படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது இவர் ஓமன் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.