நடிகை கீர்த்தி சுரேஷின் ரீசண்ட் கிளிக்ஸ்...!
@keerthysureshofficial
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்திசுரேஷ்.
@keerthysureshofficial
தற்போது அவர் அட்லி தயாரிப்பில் உருவாகி வரும் 'பேபி ஜான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
@keerthysureshofficial
இவர் தமிழ்,தெலுங்கு,இந்தி போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
@keerthysureshofficial
இந்நிலையில் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@keerthysureshofficial
@keerthysureshofficial