தமிழில் ஜெயம் படம் மூலம் பிரபலமானவர் நடிகை சதா

Instagram: sadaa17
வனவிலங்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவரான இவர் மகிழ்ச்சியாக வாழ்வது குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Instagram: sadaa17
வாழ்க்கையில் அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒரே லட்சியம் எப்போதும் சந்தோஷமாக இருப்பது மட்டும்தான்.
Instagram: sadaa17
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சந்தோஷமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
Instagram: sadaa17
நமது மகிழ்ச்சியை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
Instagram: sadaa17
மகிழ்ச்சியை கொடுக்கும் விஷயங்களையும் மனிதர்களையும் கண்டுபிடியுங்கள்.
Instagram: sadaa17
ஆனந்தமாக இருப்பது என்பது நமக்குள்தான் இருக்கிறது. அதற்காக எங்கெங்கோ சென்று தேட வேண்டாம்.
Instagram: sadaa17
நம்மை அதிருப்திக்கு ஆளாக்கும் மனிதர்கள் அடிக்கு ஒருவர் இருப்பார்கள்.
Instagram: sadaa17
வாழ்க்கை மீது வெறுப்பை ஏற்படுத்தும் நிலைமைகள் கூட எதிர்படலாம்.
Instagram: sadaa17
அதைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருக்காமல் நமக்கு ஆனந்தத்தை கொடுக்கும் இதர விஷயங்கள் மீது கருத்தை செலுத்த வேண்டும்.
Instagram: sadaa17
நம்மை நாம் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வது என்பது சுயநலம் அல்ல.
Instagram: sadaa17
மன அமைதி இருக்க வேண்டும் என்றால் உங்களை சுற்றி இருக்கும் சுயநலக்காரர்களை விட்டு தூரமாக விலகி இருங்கள்
Instagram: sadaa17
Instagram: sadaa17