தல பொங்கல் கொண்டாடிய சாக்ஷி அகர்வால்!

@iamsakshiagarwal

மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் போட்டோசூட் நடத்தி, பிரபலமான கவர்ச்சி மாடல் அழகியாக வலம் வந்தார்.

@iamsakshiagarwal

முதன் முதலில் கன்னட படங்களில் பணியாற்றிய சாக்ஷி அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது

@iamsakshiagarwal

இதனிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

@iamsakshiagarwal

அட்லீ இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியான "ராஜா ராணி" திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சாக்ஷி அகர்வால் நடித்திருந்தார்.

@iamsakshiagarwal

தொடர்ந்து விஸ்வாசம், சிண்ட்ரல்லா அரண்மனை 3, காலா உள்ளிட்ட, திரைப்படங்களிலிலும் இவர் நடித்துள்ளார்.

@iamsakshiagarwal

சமீபத்தில் அவரது நண்பர் நவனீத் மிஸ்ரா என்பவரை சாக்ஷி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

@iamsakshiagarwal

இந்நிலையில் இருவரும் ஜோடியாக தல பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

@iamsakshiagarwal
@iamsakshiagarwal
@iamsakshiagarwal