பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படமா...! சாக்ஷி அகர்வால்
@ssakshiagarwal
தமிழில் ரஜினிகாந்துடன் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால்.
@ssakshiagarwal
பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிடுவதாகவும் விமர்சனம் எழும்பியது.
@ssakshiagarwal
பட வாய்ப்பிற்காக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடவில்லை என கூறினார்.
@ssakshiagarwal
@ssakshiagarwal
@ssakshiagarwal
@ssakshiagarwal