சானியா ஐயப்பனின் வைரல் புகைப்படங்கள்...!!!
Credit : Instagram@_saniya_iyappan_
சானியா ஐயப்பன், மலையாள நடிகை ஆவார்.
Credit : Instagram@_saniya_iyappan_
இவர் பல மலையாள படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.
Credit : Instagram@_saniya_iyappan_
சானியா நடித்த லூசிபர் மற்றும் குயின் படங்களின் கதாபாத்திரங்கள் பெரிதளவில் பேசப்பட்டது.
Credit : Instagram@_saniya_iyappan_
2020-ம் ஆண்டு லூசிபர் படத்திற்காக சைமா விருது வென்றார்.
Credit : Instagram@_saniya_iyappan_
சானியா அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம்.
Credit : Instagram@_saniya_iyappan_
அங்கு விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
Credit : Instagram@_saniya_iyappan_
தற்போது அவர், மாடல் உடையில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார்.
Credit : Instagram@_saniya_iyappan_
அவை தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Credit : Instagram@_saniya_iyappan_