வைரலாகும் சாரா அலிகானின் லெஹங்கா புகைப்படங்கள்...!!!
Credit : Instagram@saraalikhan95
சாரா அலி கான் பிரபல இந்தி நடிகையாவார்.
Credit : Instagram@saraalikhan95
வாரிசு நடிகையான இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
Credit : Instagram@saraalikhan95
இவர் இந்தியில் தனுஷ் நடித்த ‘அத்ராங்கி ரெ’ படத்திலும் நடித்துள்ளார்.
Credit : Instagram@saraalikhan95
அடிக்கடி இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Credit : Instagram@saraalikhan95
தற்போது சாரா அலிகான் லெஹங்கா அணிந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார்.
Credit : Instagram@saraalikhan95
அவைகள் வைரலாக பரவி வருகின்றன.
Credit : Instagram@saraalikhan95