“நிறையப்பேர் ஏமாற்றினார்கள்” நடிகை ஷஹனாஸ் கில் கசப்பான காதல் அனுபவங்கள்...!!!
Instagram : shehnaazgill
பல இந்தி, பஞ்சாபி மொழி படங்களில் நடித்துள்ளவர், ஷஹனாஸ் கில் .
Instagram : shehnaazgill
இவர் இந்தி நடிகர் சித்தார்த் சுக்லாவை காதலித்தார்.
Instagram : shehnaazgill
ஆனால் சித்தார்த் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார்.
Instagram : shehnaazgill
தற்போது ஷஹனாஸ் கில் அளித்துள்ள பேட்டியில் கூறியது, “நான் காதல் விஷயத்தில் உண்மையாகவே இருந்தேன். யாரையும் மோசம் செய்யவில்லை.
Instagram : shehnaazgill
ஆனால் என்னை நிறைய பேர் காதலித்து ஏமாற்றினார்கள். காதலுக்கு துரோகம் செய்தனர்.
Instagram : shehnaazgill
அந்த தோல்விகளால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அதில் இருந்து வெளியே வர முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன்.
Instagram : shehnaazgill