சூர்யாவுக்கு ஜோடியாகும் ஷங்கரின் மகள்...?
Credit : Instagram@aditishankarofficial
‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி.
Credit : Instagram@aditishankarofficial
அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘மாவீரன்’ படத்தில் நடித்தார்.
Credit : Instagram@aditishankarofficial
இந்த 2 படங்களிலும் இவரது நடிப்பு பேசப்பட்டது.
Credit : Instagram@aditishankarofficial
அதிதி ஷங்கர், தற்போது விஷ்ணுவர்தன் இயக்கிவரும் புதிய படத்தில் அதர்வா தம்பி ஆகாஷூகுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
Credit : Instagram@aditishankarofficial
நடிகை சூர்யா ‘கங்குவா’ படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.
Credit : Instagram@aditishankarofficial
இதில் சூர்யாவுடன், அதிதி ஷங்கர் ஜோடி சேர போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Credit : Instagram@aditishankarofficial