தீரன், என்.ஜி.கே, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங்.
கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
ரகுல் பிரீத் சிங் கருப்பு உடையில் எடுத்த சில போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளார்.