"கிளாமர் காட்டுவதும் நடனம் ஆடுவதும் கொண்டாட்டம்தான்"- நடிகை தமன்னா..!
credit:@tamannaahspeaks
2006-ம் ஆண்டு வெளியான கேடி படத்தில் நடித்து, அவர் தமிழில் அறிமுகமானார்.
credit:@tamannaahspeaks
தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
credit:@tamannaahspeaks
தமன்னா 'அரண்மனை4' படம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
credit:@tamannaahspeaks
அப்பொழுது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டுவது ஏன்?" என கேள்வி எழுப்பப்பட்டது.
credit:@tamannaahspeaks
"கிளாமர் காட்டுவதும் அது போன்ற பாடல்களில் நடனம் ஆடுவதும் கொண்டாட்டம்தான்"-தமன்னா
credit:@tamannaahspeaks
"கிளாமர் பாடல்களுக்கு நடனம் ஆடுவது எப்போதுமே கீழ்த்தரம் கிடையாது. இதுகுறித்தான எண்ணத்தை ரசிகர்கள் மாற்ற வேண்டும்.
credit:@tamannaahspeaks
அதை ரசிக்கப் பழக வேண்டுமே தவிர, இப்படி நெகட்டிவிட்டி பரப்பக்கூடாது.
பெண்களும் கிளாமர் குறித்தான பார்வையை மாற்ற வேண்டும்" என்றார்.