தமிழ்நாட்டின் தகுதியான ‘பேச்சிலர்' சிம்பு - சித்தி இட்னானி

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்துள்ள ‘வெந்து தணிந்தது காடு' படத்தில் அவருக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை சித்தி இட்னானி நடித்து இருக்கிறார்.
Instagram: siddhi_idnani
சித்தி இட்னானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
Instagram: siddhi_idnani
அப்போது அவரிடம், “காதல் ரோஜாக்களை பரிசளிக்க வேண்டுமென்றால் யாருக்கு கொடுப்பீர்கள்?” என்று கேட்கப்பட்டது.
Instagram: siddhi_idnani
அதற்கு அவர், “அனைவருக்குமே தெரியும். தமிழகத்தின் தகுதியான ‘பேச்சிலர்” சிம்புதான் என்று.
Instagram: siddhi_idnani
எனவே காதல் ரோஜாக்களை அவரிடம்தான் கொடுப்பேன்”
Instagram: siddhi_idnani
சிம்பு விரைவில் திருமண பந்தத்தில் இணைய வேண்டும்.
Instagram: siddhi_idnani
அவருக்கான ஜோடி விரைவில் வந்து அவருடன் இணைய இறைவனை வேண்டுகிறேன்.
Instagram: siddhi_idnani