சிவகார்த்திகேயன் ஜோடியாக மிருணாள் தாகூர்?
Credit : Facebook@Mrunal Thakur
சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.
Credit : Facebook@Mrunal Thakur
இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
Credit : Facebook@Mrunal Thakur
இதில் மிஷ்கின், அதிதி ஷங்கர், சரிதா ஆகியோரும் நடித்து இருந்தனர்.
Credit : Facebook@Mrunal Thakur
தற்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
Credit : Facebook@Mrunal Thakur
இதை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் பட நிறுவனம் தயாரிக்கிறது.
Credit : Facebook@Mrunal Thakur
இதில் சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார்.
Credit : Facebook@Mrunal Thakur
இந்த படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.
Credit : Facebook@Mrunal Thakur
இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க இந்தி நடிகை மிருணாள் தாகூரிடம் படக்குழுவினர் பேசி வருகிறார்கள்.
Credit : Facebook@Mrunal Thakur
மிருணாள் தாகூர் இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார்.
Credit : Facebook@Mrunal Thakur
ஏற்கனவே துல்கர் சல்மானுடன் நடித்த சீதாராமம் படம் மிருணாள் தாகூருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.
Credit : Facebook@Mrunal Thakur
அதில் ராணுவ வீரரை காதலிக்கும் இளவரசி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
Credit : Facebook@Mrunal Thakur
தற்போது தெலுங்கில் நானியுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
Credit : Facebook@Mrunal Thakur