இந்திய சினிமாவில் இதுவரை 7 படங்கள் 1000 கோடிக்குமேல் வசூல்...எந்தெந்த படம் தெரியுமா?
படம் : தங்கல்
வசூல் : ரூ. 2,024 கோடி மேல்
படம் : பாகுபலி 2
வசூல் : ரூ.1,788 கோடி மேல்
படம் : ஆர்.ஆர்.ஆர்
வசூல் : ரூ.1,230 கோடி மேல்
படம் : கேஜிஎப் 2
வசூல் : ரூ.1,215 கோடி மேல்
படம் :ஜவான்
வசூல் : ரூ.1,160 கோடி மேல்
படம் : பதான்
வசூல் : ரூ.1,055 கோடி மேல்
படம் :கல்கி 2898 ஏடி
வசூல் : ரூ.1,030 கோடி மேல்