கருஞ்சீரக தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
சளி, இருமல் போன்ற தொற்றுகளை தடுக்க வெறும் வயிற்றில் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம்.
கருஞ்சீரகத் தண்ணீர் குடிப்பதால் உடலில் சோர்வு உணர்வு ஏற்படாது.
சிறுநீரக கற்கள் மற்றும் அதனால் ஏற்படும் வலியை போக்க கருஞ்சீரக விதைகளை தண்ணீருடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
கருஞ்சீரகத்தை தலைமுடிக்கும் பயன்படுத்தலாம். இதனால் அடர்த்தியான கருமையான கூந்தலை பெற முடியும்.
இந்த விதையானது கழுத்து, முதுகு மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
ரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைக்க கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம்.
கருஞ்சீரகம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க துணைபுரிகிறது.
கருஞ்சீரகம் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகின்றன.