கற்பூரவல்லி இலையில் இவ்வளவு நன்மைகளா?
நெஞ்சு சளி மற்றும் வறட்டு இருமல் பிரச்சினையை குணப்படுத்தும் தன்மைக்கொண்டது.
தொற்று நோய்களை விரட்டியடிக்கும் குணம் கொண்டது
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அஜீரணம் மற்றும் வயிற்றுப் பிரச்சினையை சமாளிக்கும் திறன் கொண்டது.
சிறுநீரக ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.
ஆஸ்துமா பிரச்சினையை குணமாக்கும் தன்மைக்கொண்டது.