சப்ஜா விதையில் இவ்வளவு நன்மைகளா..?
முகப்பரு மற்றும் வெடிப்புகளைத் தவிர்த்து சருமத்தை குறைபாடற்றதாக வைக்க உதவும்.
மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவுகிறது.
வாய் புண்கள்,மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்.
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு உதவுகின்றது.
உடல் எடை மேலாண்மைக்கு முக்கிய பங்களிக்கிறது.
செரிமானம் மற்றும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு சிறந்தது.