கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களைப் போக்க சில வழிமுறைகள்!
தூக்கமின்மை மட்டுமல்ல, குறைவான நேர தூக்கமும்கூட கண்களுக்குக் கீழே கருவளையங்களை உண்டாக்கும்.
சூரிய ஒளி கதிர்வீச்சு தடுப்பு க்ரீம்களை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை தடவலாம்.
மது அருந்துவதை குறைக்க வேண்டும்.
சிகரெட் பழக்கமும் கருமையைக் கூட்டும். எனவே புகைப்பழக்கத்தை குறைக்கவேண்டும்.
சூரிய ஒளியில் வேலை பார்க்கும்போது, புற ஊதாக் கதிர்களை பாதுகாக்கும் கறுப்பு கண்ணாடி அணிந்து கொள்ளவது நல்லது. தொப்பி அணிந்து கொள்ளலாம், குளுமையை உண்டாக்கும் க்ரீம்களைத் தடவிக் கொள்ளலாம்.