புளித்த ஏப்பம் வருவதற்கான காரணம்..!
உணவு சாப்பிட்ட உடனே படுத்துக் கொள்வதினால் ஏற்படுகிறது.
இரவு தாமதமாக உணவு உண்பது முக்கிய காரணமாகும்.
சாக்லேட், புதினா, தக்காளி, பூண்டு, வெங்காயம், காரமான மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதினால் ஏற்படுகிறது.
கார்பனேற்றப்பட்ட பானங்கள், காபி அல்லது டீ குடிப்பதால் உருவாகிறது.
புகையிலை பொருட்களை உட்கொள்வதினால் ஏற்படுகிறது.
அதிக ரத்த அழுத்தத்திற்கு கொடுக்கப்படும் ஒரு சில மருந்துகளினால் ஏற்படலாம்.