டோலிவுட் டிரெண்டிங் குயினின் கண்கவர் புகைப்படங்கள்..!
@bhagyashriiborse
ரவி தேஜா நடிக்கும் 'மிஸ்டர் பச்சன் படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
@bhagyashriiborse
இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் பாக்யஸ்ரீ போர்ஸ் அறிமுகமாகியுள்ளார்.
@bhagyashriiborse
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@bhagyashriiborse
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@bhagyashriiborse
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இளசுகளை கவரும் வகையில் அமைந்துள்ளது.
@bhagyashriiborse
bhagyashriiborse