திடுக்கிட வைக்கும் திகில் தீவுகள்...!
✯ அமைவிடம்: பிரேசில்
✯ இங்கு கொடிய விஷம் கொண்ட அதிகமான பாம்புகள் காணப்படுகின்றன
✯ அமைவிடம்: இந்தோனேசியா
✯ இத்தீவில் உலகின் மிகப்பெரிய பல்லி இனமான கொமோடோ டிராகன் என்ற ராட்சத உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
✯ அமைவிடம்: ஜப்பான்
✯ இங்கு லட்சக்கணக்கான முயல்கள் வாழும் தீவாகும்.
✯ அமைவிடம்: தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல்
✯ இந்த தீவில் பல ஆண்டுகளாக பழுப்பு நிற சீல் உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
✯ அமைவிடம்: பர்மா
✯ தீவின் மேற்கு பகுதி முழுவதும் ராட்சத உப்புநீர் முதலைகள் ஆக்கிரமித்துள்ளன.