தமிழ் படத்தில் நாயகியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்?
Instagram : janhvikapoor
நயன்தாராவின் கணவரான டைரக்டர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்துள்ளார்.
Instagram : janhvikapoor
அடுத்து லவ்டுடே படத்தின் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் டைரக்டு செய்ய இருக்கிறார்.
Instagram : janhvikapoor
இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.
Instagram : janhvikapoor
இதில் கதாநாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், இந்தி நடிகையுமான ஜான்வி கபூரிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Instagram : janhvikapoor
ஏற்கனவே தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த ஜான்வி கபூர் இந்த படத்தில் நடிக்க சம்மதிப்பார் என்று தெரிகிறது.
Instagram : janhvikapoor
தற்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.