தீபாவளி பண்டிகை என்பது புதிதாக திருமணம் செய்திருக்கும் தம்பதியர் களுக்கு கொஞ்சம் ஸ்பெஷல்தான்...

அந்தவகையில் இவ்வருடம் திருமணம் செய்துகொண்ட சினிமா பிரபலங்கள் இந்த தீபாவளி பண்டிகையை தலை தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
புகழ்-பென்சி
மதன்-ரேஷ்மா
சித்து-ஸ்ரேயா
ஆதி-நிக்கி கல்ராணி
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
ரவீந்தர் சந்திரசேகர் - மகாலட்சுமி
ரன்பீர் கபூர்-ஆலியா பட்