ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!
ஆரோக்கியமான சுகாதாரத்தை நடைமுறைப் படுத்துதல்.
அபாயங்கள் மற்றும் விபத்துகளில் சிக்காதவாறு கவனமாக இருத்தல்.
புகையிலை, மது மற்றும் சட்டவிரோத போதைப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.
முடிந்தவரை இயற்கையோடு ஒன்றி வாழுதல்.
மனதைப் பதட்டம் இன்றி அமைதியாக வைத்துக்கொள்ளுதல்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்தல்.
தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுதல்.