பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!
வாகனம் ஓட்டும்போது கவனச்சிதறலைத் தவிர்க்க வேண்டும்.
அதிக வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
போக்குவரத்து சிக்னல்களை கடைபிடிக்க வேண்டும்.
பிற வாகனங்களை முந்திச் செல்வதைத் தவிர்க்கவும்
ஒவ்வொரு வாகனமும் இடைவெளி விட்டு செல்ல வேண்டும்.
வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்த கூடாது.