தமிழ், தெலுங்கு, இந்தியில் இதுவரை 40 படங்களில் நடித்து விட்ட ரகுல்பிரீத் சிங் அடுத்து நடிக்க விரும்பும் கதைகள், கதாபாத்திரங்கள் குறித்த ஆசைகளை பகிர்ந்துள்ளார்.
Instaram: rakulpreet
நான் சினிமா துறைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன.
Instaram: rakulpreet
இப்போது வரை முழு அளவிலான காதல் கதையை பின்னணியாக வைத்து எடுத்த படத்தில் நடிக்கவில்லை.
Instaram: rakulpreet
எனக்கு காதல் கதைகள் பிடிக்கும். இந்தியில் வந்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, ஜாப் உய் மெட், ஏ ஜவானி ஹய் திவானி மாதிரியான காதல் கதைகளில் நடிக்க ஆசை உள்ளது.
Instaram: rakulpreet
அதேபோல வாழ்க்கை கதைகளில் நடிக்கவும் விரும்புகிறேன். இதுவரை மிகச் சிறந்த மனிதராக வாழ்ந்த முக்கியமானவர்களின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
Instaram: rakulpreet
அதற்கு வாய்ப்பு வந்தால் யாருடைய வாழ்க்கை கதையானாலும் நடிப்பேன். சரித்திர படங்களில் நடிக்கவும் ஆசையாக உள்ளது.
Instaram: rakulpreet
ஒரு முழுமையான காதல் கதை, ஒரு வாழ்க்கை படம், ஒரு சரித்திர படம் இந்த மூன்று வகையிலான படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா என்பதை காலம்தான் முடிவு செய்யும்” என்றார்.