நடிகை ஐஸ்வர்யா மேனனின் அசத்தலான புகைப்படங்கள்!

@iswarya.menon

தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன்

@iswarya.menon

2012-ம் ஆண்டு வெளியான 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர்.

@iswarya.menon

தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியுடன் நான் சிரித்தால் மற்றும் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக தமிழ்ப்படம் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்

@iswarya.menon

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்

@iswarya.menon
@iswarya.menon
@iswarya.menon
@iswarya.menon
@iswarya.menon
@iswarya.menon