பாலிவுட் உலகின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஆலியா பட்.
@aliaabhatt
'கங்குபாய் கத்தியவாடி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
@aliaabhatt
இந்தியில் 2 ஸ்டேட்ஸ், கல்லி பாய், பிரம்மாஸ்திரா, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
@aliaabhatt
இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
@aliaabhatt
இவர்கள் இருவரும் இணைந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 'லவ் அண்ட் வார்' என்ற படத்தில் நடித்துள்ளனர்.
@aliaabhatt
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா பட், அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.