அழகூரில் பூத்தவளே...நடிகை ஜோதிகாவின் அட்டகாசமான புகைப்படங்கள்!

@jyotika
ஜோதிகா 1997-ல் வெளியான டோலி சஜா கே ரஹ்னா என்ற இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
@jyotika
தமிழில் அஜித் குமாருடன் இணைந்து நடித்த வாலி படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து தமிழ் படங்களிலேயே நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
@jyotika
கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
@jyotika
தமிழ் சினிமாவில் தனக்கென முத்திரை பதித்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
@jyotika
தொடர்ந்து காக்க காக்க, தூள், குஷி, சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல், மன்மதன், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
@jyotika
சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த 'காதல் தி கோர்' படம் திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
@jyotika
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@jyotika
@jyotika