நடிகை கியாரா அத்வானியின் அசத்தலான புகைப்படங்கள்!

@kiaraaliaadvani

பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'புக்லி' என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

@kiaraaliaadvani

அதனைத்தொடர்ந்து, எம்.எஸ். தோனி, பரத் எனும் நான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

@kiaraaliaadvani

இவர் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

@kiaraaliaadvani

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஜோடியாக 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார்.

@kiaraaliaadvani

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கியாரா அத்வானி அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@kiaraaliaadvani
@kiaraaliaadvani
@kiaraaliaadvani
@kiaraaliaadvani
@kiaraaliaadvani