நடிகை வாணி போஜனின் அட்டகாசமான புகைப்படங்கள்!

@vanibhojan_

ஜெயா டிவியில் ஒளிபரப்பான 'மாயா' என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை வாணி போஜன்.

@vanibhojan_

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

@vanibhojan_

2020-ஆம் ஆண்டு வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு சினிமாவில் திரும்பு முனையாக அமைந்தது.

@vanibhojan_

இதனை தொடர்ந்து 'மகான், மிரள், லவ், அஞ்சாமை, லாக்கப்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

@vanibhojan_

சமீபத்தில் ராதாமோகன் இயக்கத்தில் 'சட்னி சாம்பார்' என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

@vanibhojan_

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன், தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

@vanibhojan_
@vanibhojan_
@vanibhojan_