கோடைக்கால வெப்பமும்,அணிய வேண்டிய உடையும்..!
பருத்தித் ஆடைகள் ஈரப்பதத்தை தற்காத்துக் கொள்ளும் தன்மைப் பெற்றது.மேலும் நம் உடலில் வெளியேரும் வியர்வையை உறிஞ்சக் கூடிய தன்மைப் பெற்றது.
தளர்வான ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் உடல் எரிச்சல், வியர்வை மற்ற அசவுகரியங்களை வெகுவாக குறைக்கும் தன்மைக்கொண்டது.
கோடை காலத்தில் வெள்ளை நிறம் ஆடைகளை அணிவது நல்லது. அது சூரிய வெப்பத்தை வெளித்தள்ளும் தன்மைக்கொண்டது.
கருப்பு நிற ஆடைகளை தவிர்க்க வேண்டும்.அது வெப்பத்தை உள்வாங்கும் தன்மைக்கொண்டது.
சிந்தடிக், பாலிஸ்டர் போன்ற உடைகள் அணிவதன் மூலம் தோல் அரிப்புகள் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.