தொழில் அதிபராக அவதாரம் எடுத்த சன்னி லியோன்...!

தொழில் அதிபராக அவதாரம் எடுத்த சன்னி லியோன்...!

Published on
ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன், ஒரு கட்டத்தில் அதிலிருந்து முழுமையாக வெளியே வந்தார்.
பின்னர் பாலிவுட் சினிமாவில் நுழைந்த அவர் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
நடிகை சன்னி லியோன் கடந்த 2011-ம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை சன்னி லியோன் புதிய தொழில் ஒன்றை தொடங்கி தொழில் அதிபராக களமிறங்கி உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 'சிக்கா லோகா'என்ற புதிய ஓட்டல் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
நடிகை சன்னி லியோனின் இந்த புதிய முயற்சியை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com