சூரியன் மறையும் நேரம்.. நடிகை அஞ்சு குரியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@anjutk10

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் அஞ்சு குரியன்.

@anjutk10

இவர் தமிழில் 'சென்னை டு சிங்கப்பூர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

@anjutk10

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@anjutk10

இந்நிலையில் சேலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

@anjutk10
@anjutk10
@anjutk10
@anjutk10
@anjutk10
@anjutk10