டென்மார்க்கில் சூர்யா-ஜோதிகா...!!!
Instagram : jyotika
நடிகர் சூர்யா தனது மனைவியும் நடிகையுமான ஜோதிகா மற்றும் மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் டென்மார்க் சென்றுள்ளனர்.
Instagram : jyotika
இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கு அவர்கள் சென்றுள்ளனர்.
Instagram : jyotika
அங்கு விதவிதமான செல்பியும் வீடியோவும் எடுத்துள்ளனர்.
Instagram : jyotika
இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜோதிகாவே வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
Instagram : jyotika
வீடியோ ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
Instagram : jyotika
அவைகள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Instagram : jyotika