தமிழில் அறிமுகமான தமன்னா, முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.
Credit : Instagram@tamannaahspeaks
தற்போது தமன்னா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
Credit : Instagram@tamannaahspeaks
அவர் அடிக்கடி விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
Credit : Instagram@tamannaahspeaks
இந்நிலையில் தற்போது சேலையில் இருக்கும் புகைப்படங்களை நடிகை தமன்னா பகிர்ந்துள்ளார்.
Credit : Instagram@tamannaahspeaks
அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Credit : Instagram@tamannaahspeaks
நடிகை தமன்னா பகிர்ந்துள்ள அந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு பயங்கர இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Credit : Instagram@tamannaahspeaks