மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை திருமணம் செய்யும் டாடா பட நடிகை..!
@aparna.das1
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அபர்ணா தாஸ்.
@aparna.das1
இவர் தமிழில் கவின் நடிப்பில் வெளியான 'டாடா' படத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார்.
@aparna.das1
இவர் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலை திருமணம் செய்ய இருக்கிறார்.
@aparna.das1
இது குறித்தான புகைப்படத்தை தீபக் பரம்போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
@aparna.das1
இவர்களது திருமணம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.
@aparna.das1