'அப்படித்தான் கெரியரை ஆரம்பித்தேன்' - நடிகை மாளவிகா சர்மா
@malvikasharmaofficial
தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா நடித்த காபி வித் காதல் படத்தில் நடித்தவர் மாளவிகா சர்மா.
@malvikasharmaofficial
இவர் தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
@malvikasharmaofficial
கல்லூரி நாட்களில் மாடலாக எனது கெரியரை ஆரம்பித்தேன். விளம்பரங்களில் நடித்தேன். அதுவே சினிமா வாய்ப்பை பெற்று தந்தது.
@malvikasharmaofficial
சினிமா அனுபவங்கள் குறித்து மாளவிகா சர்மா பேட்டி அளித்துள்ளார்.
@malvikasharmaofficial
"நான் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது.- மாளவிகா சர்மா
@malvikasharmaofficial
தெலுங்கில் ரவிதேஜாவுடன் நடித்த நேல டிக்கெட் படம் நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருந்தேனோ அதை பிரதிபலிப்பதுபோல் இருந்தது.
எனக்கு கதக் நடனம் தெரியும். வளர்ப்பு பிராணிகள் பிடிக்கும். இயற்கையை நேசிக்கிறேன்.
@malvikasharmaofficial
ஒரு பள்ளிக்கு சென்று ஏழை குழந்தைகளுக்கு செருப்பு வாங்கி அவர்கள் காலில் அணிவித்து மகிழ்ந்தேன்.
@malvikasharmaofficial