மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44 வது சர்வதேச செஸ் போட்டி நிறைவுபெற்றது

நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 44- வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவிற்கு பங்கேற்க வந்த கல்லூரி மாணவிகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்க்கடி துவார்கோவிச்
கலைநிகழ்ச்சியில் ஜல்லிகட்டு காளை போல் துள்ளி குதித்து அசத்திய கலைஞர்கள்
உயரத்தில் பறந்த படி பியானோ வாசித்த கலைஞர்
உயரத்தில் பறந்த படி பியானோ வாசித்த கலைஞர்
கண்கவர் கலைநிகழ்ச்சி
கண்கவர் கலைநிகழ்ச்சி
கண்கவர் கலைநிகழ்ச்சி
கண்கவர் கலைநிகழ்ச்சி
கண்கவர் கலைநிகழ்ச்சி
இந்திய விடுதலை போராட்டத்தை கண்முன் கொண்டு வந்த கலை நிகழ்ச்சி
இந்திய விடுதலை போராட்டத்தை கண்முன் கொண்டு வந்த கலை நிகழ்ச்சி
இந்திய விடுதலை போராட்டத்தை கண்முன் கொண்டு வந்த கலை நிகழ்ச்சி
டிரம்ஸ் அடித்து அசத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
'ரூபிக்ஸ் கியூப்' மூலம் வடிவமைக்கப்பட்ட கருணாநிதியின் உருவப்படத்தை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், சிறுவர்-சிறுமிகள் வழங்கினர்.
இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் தமிழகத்தை சேர்ந்த மானுவல் ஆரோனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்க்கடி துவார்கோவிச் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கமும் அர்மேனியா வெள்ளியும் இந்தியா வெண்கலப்பதக்கமும் வென்றது.
அடுத்த செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் 2024-ம் ஆண்டு நடக்கிறது. அந்த போட்டியை நடத்தும் ஹங்கேரி செஸ் சம்மேளன நிர்வாகியிடம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கொடியை வழங்கினார்.