தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்து பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன்.

Instagram: anupamaparameswaran96
தற்போது தெலுங்கில் நிகில் ஜோடியாக கார்த்திகேயா 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Instagram: anupamaparameswaran96
இந்த படத்தின் ரிலீஸ் பல்வேறு காரணங்களால் பல முறை தள்ளிவைக்கப்பட்டு இறுதியாக இன்னும் 2 வாரங்களில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
Instagram: anupamaparameswaran96
இதையடுத்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பட விழாவுக்கு வராமல் புறக்கணித்த அனுபமாவை படத்தின் நாயகன் நிகில் கண்டித்து உள்ளார்.
Instagram: actor_nikhil
அவர் கூறும்போது, அனுபமா பரமேஸ்வரன் படப்பிடிப்புகளில் உற்சாகமாக வந்து கலந்து கொள்வார்.
Instagram: anupamaparameswaran96
அதிகாலை 5 மணிக்கு படப்பிடிப்பை நடத்தினாலும் குறித்த நேரத்தில் வந்து விடுவார்.
ஆனால் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு வரச்சொன்னால் மட்டும் காணாமல் போய் விடுவார்.
Instagram: anupamaparameswaran96
சினிமாவை தொழிலாகவே பார்ப்பார். பட பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அவர் வருவது இல்லை.
Instagram: anupamaparameswaran96
இவ்வாறு நடிகர் நிகில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Instagram: anupamaparameswaran96