தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால்.
Instagram amalapaul
அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார்.
Instagram amalapaul
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
Instagram amalapaul
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை அமலா பால் அங்கு நீச்சல் உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.
Instagram amalapaul
அதில், கடற்கரை என் சிகிச்சையாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.
Instagram amalapaul
கடற்கரையில் கவர்ச்சி காட்டும் அமலாபாலின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
Instagram amalapaul
Instagram amalapaul