வெள்ளை சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!
சோளத்தில் நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்துள்ளது.
உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.
நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்கிறது.
செரிமான பிரச்சினையை சரிசெய்யும் தன்மைக்கொண்டது.
இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண் குறைபாடுகளைச் சரிசெய்ய உதவும்.
ரத்தசோகை அபாயத்திலிருந்து நம்மை காக்கிறது.