உலக உயிர்களுக்கு ஒளி தரும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை...
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பொங்கல் பண்டிகை, மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
குஜராத்தில் மகர சங்கராந்தி அல்லது உத்ராயன் என்ற பெயரில் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பீகார் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற பகுதிகளில் இப்பண்டிகை சக்ராத் அல்லது கிச்சடி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் அறுவடை பண்டிகை போயுஷ் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழ்நாட்டை பொருத்தவரை போகியில் தொடங்கி காணும் பொங்கலில் முடிகிறது.