நாடாளுமன்ற தேர்தல் திருவிழாவுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு   வெள்ளிக்கிழமை நடக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் திருவிழாவுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடக்கிறது.

Published on
வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை சுமந்து செல்லும் ஊழியர்கள் (சோனிட்பூர், அசாம்)
மேகாலயா மாநிலத்தில் தேர்தல் பணிக்கு தயாராகும் அலுவலர்கள்
தேர்தல் பணிக்கு தயாராக செல்லும் அதிகாரிகள் (சிவசாகர், அசாம்)
தேர்தல் பணியில் பங்கேற்க இருக்கும் ஊழியர்கள்( மெராதாபாத், உத்தரபிரதேசம்)
வாக்குப்பதிவுக்கு தயாராகும் தேர்தல் அலுவலர்கள்(இடம்- ருத்ரபிரயாக், உத்தரகாண்ட்)
அசாமில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார்.
திரிபுரா மாநிலத்தில் அகர்தலாவில் உள்ள வாக்குசாவடிக்கு செல்லும் பாதுகாப்பு படையினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com