களை கட்டியது குலசை தசரா திருவிழா..பல்வேறு வேடமணிந்து பக்தர்கள்..!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும்.
தசரா திருவிழாவையொட்டி முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் காளி பக்தர்கள் குழு சார்பில் காளி பூஜை நடத்தப்படும்.
இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
Explore