அட்வென்ச்சர் விரும்பிகளைக் கவர்ந்து இழுக்கும் மலைப்பாதைகள்..!
இந்த மலையை அடைய சவாலான இரண்டு பள்ளத்தாக்குகள் மற்றும் ஒரு கணவாயை கடந்து செல்ல வேண்டும்.
இந்த மலைப்பாதை கரடுமுரடான கணிக்க முடியாத அளவிற்கு வானிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும் நடைபாதையாகும்.
இந்த மலையை ஏறுபவர்கள் ஆங்காங்கே பனிச்சரிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த மலைப்பாதை பலகையின் வழியே நடக்கும் குறுகலான மற்றும் மிகவும் ஆபத்தான நடைபாதையாகும்.
செங்குத்தான, சரிவு பாதைகளைக் கொண்டிருக்கும் இந்த மலையில், பனிக்கட்டிகள் சூழ்ந்திருக்கும் பாதை வழியாக பயணிக்க வேண்டியிருக்கும்.
இந்த பாதை பிணைக்கப்பட்டிருக்கும் சங்கிலியைப் பிடித்தவாறு குறுகலான பலகையில் நடந்து செல்லும் சவாலான பாதையாகும்.