@nivethapethuraj
@nivethapethuraj

பரபரப்பாக பேசப்பட்ட நிவேதா பெத்துராஜ் வீடியோ - அத்தனையும் நடிப்பா?

Published on
'ஒருநாள் கூத்து' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ்.
@nivethapethuraj
'டிக் டிக் டிக்', 'திமிரு பிடிச்சவன்', 'சங்கத்தமிழன்', 'பொன் மாணிக்கவேல்', 'பார்ட்டி' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
@nivethapethuraj
இவர் தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து பிசியாக வலம் வருகிறார்.
@nivethapethuraj
சமீபத்தில் நிவேதா பெத்துராஜ், போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது.
https://media.assettype.com/dailythanthi/h-upload/2024/06/02/1625543-nivetha.mp4
இந்தநிலையில், அந்த வீடியோ 'பருவு' என்ற வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்துள்ளது.
@nivethapethuraj
@nivethapethuraj

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com