இன்று பிறந்தநாள் காணும் ரோகித் சர்மா கடந்து வந்த பாதை..!

இன்று பிறந்தநாள் காணும் ரோகித் சர்மா கடந்து வந்த பாதை..!

Published on
ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமை ரோகித் சர்மாவை சேரும்.
2015 -ல் இந்திய அரசாங்கத்தால் உயரிய விருதான 'அர்ஜுனா விருது'வழங்கப்பட்டது.
2022 -ல் அவர் மூன்று வடிவங்களிலும் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
2011 -ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்தார். மேலும் 2013 -ல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தனது முதல் ஐ.பி.எல் போட்டியை 2008 -ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
2007 -ல் பெல்பாஸ்டில் அயர்லாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் தனது சர்வதேச வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
2020 -ல் 'மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது' வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com