மழை வர போகுதே...திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

@trishakrishnan

தமிழ் திரை உலகில் 22 ஆண்டுகளாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் திரிஷா.

@trishakrishnan

அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்த 'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

@trishakrishnan

தொடர்ந்து 'சாமி', 'கில்லி', 'ஆறு' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

@trishakrishnan

அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன்', 'லியோ' உள்ளிட்ட படங்களிலும் திரிஷாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.

@trishakrishnan

தற்போது அஜித்துடன் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' கமலின் 'தக் லைப்' மற்றும் சூர்யாவுடன் 'சூர்யா 45' போன்ற பெரிய படங்களில் நடித்து வருகிறார்.

@trishakrishnan

சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவ்வாறு திரிஷா பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

@trishakrishnan
@trishakrishnan
@trishakrishnan