எனது வளர்ச்சிக்கு அவர்கள்தான் காரணம்: நடிகர் தனுஷ்
@dhanushkraja
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தனுஷ்.
@dhanushkraja
இவர் தற்போது ராயன் என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார்.
@dhanushkraja
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடிகர் தனுஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
@dhanushkraja
சரியான சமயத்தில் சரியான வாய்ப்புகள் வந்ததால்தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். என் வளர்ச்சிக்கு காரணம் என் இயக்குனர்கள்தான்.
@dhanushkraja
எனது தவறுகளை கூட அவர்கள் விரும்பினார்கள். மன்னித்தார்கள். என்னை உருவாக்கினார்கள். அவர்களின் ஆசிர்வாதத்தால் தான் எனக்கு இந்த வளர்ச்சி சாத்தியமானது.
@dhanushkraja
இயக்குனர் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். அது ஒரு பொறுப்பும் கூட, என்று கூறியுள்ளார்.
@dhanushkraja